Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத் புத்தாண்டு – பிரதமர் வாழ்த்து


குஜராத் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி குஜராத் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அனைத்து குஜராத் மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் வரும் ஆண்டில் அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும். சால் முபாரக்” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.