பி.எம்.இந்தியா
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநில தினத்தை முன்னிட்டு அம் மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில தினத்தை முன்னிட்டு மகாராஷ்டிரா மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இம் மாநிலம் புதிய உயரங்களை எட்ட எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் மகாராஷ்டிரா!
குஜராத் மாநில தினத்தை முன்னிட்டு குஜராத் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இம் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து, இந்தியாவின் வளர்ச்சியிலும் பங்களிக்கும் என நான் நம்புகிறேன் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
On Maharashtra Day, I greet the people of Maharashtra & wish the state the very best in scaling new heights of progress. Jai Maharashtra!
— Narendra Modi (@narendramodi) May 1, 2016
On Gujarat's statehood day my greetings to the people of Gujarat. I hope the state continues to progress & contribute to India's growth.
— Narendra Modi (@narendramodi) May 1, 2016