Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்


குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு அமைந்திட அவர் வாழ்த்து தெரிவித்தார்.

“குடியரசுத் தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடைய அபரிமிதமான அனுபவம் மற்றும் ஞானம் இந்த தேசத்துக்கு பெருமளவு பயன் தந்துள்ளது. அவருக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வு அமைய பிரார்த்திக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் நலன்களை முன்னிறுத்துபவர் பிரணாப். நன்கு கற்றறிந்த மற்றும் அறிவார்ந்த பிரதமரை பெற்றிருப்பதில் நமக்கு பெருமை” என்று பிரதமர் கூறியுள்ளார்.