பி.எம்.இந்தியா
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பார்வையாளர்கள் மாநாட்டில் இம்பிரின்ட் இந்தியா கையேட்டினை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார். இந்தியா முக்கிய பத்து தொழில்நுட்பத்துறைகளில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொண்டு முன்னேற்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் இந்திய அறிவியல் நிறுவனமும் இணைந்து கொண்டுவரும் முயற்சியே ‘இம்ப்பிரின்ட் இந்தியா’.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் கூறியதாவது:
நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் புதிய எண்ணங்களும் தொழில்நுட்பமும் அவசியம். கற்றுதலில் புதிய முறைகள் கொண்டுவர உயர் படிப்பு நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தியா வளர்ச்சி அடைய, உலக வெப்ப மயமாதல், குப்பைகளை வளமாக மாற்றுவது ஆகிய சவால்களுக்கு விடை கண்டறிய வேண்டும். பாதுகாப்பு துறை உற்பத்தி சார்ந்த விஷயங்களுக்கு மேற்படிப்புக்கான நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அறிவியல் உலக மயமாக இருந்தாலும் தொழில்நுட்பம் உள் நாட்டிற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலை – கல்வி சார்ந்த கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்று தெரிவித்த பிரதமர், குடியரசுத் தலைவர் அறிவுப் பெருங்கடல் என்றும் பாராட்டினார். உயர் கல்வியை நோக்கி அவர் எடுத்துவரும் முயற்சியையும் பாராட்டினார்.
Am grateful to @RashtrapatiBhvn for filling life into this system: PM at Visitors' Conference in Rashtrapati Bhavan https://t.co/pLfu5kwkgA
— PMO India (@PMOIndia) November 5, 2015
Society is becoming technology driven. It is essential to understand the importance of this & look towards affordable technology: PM
— PMO India (@PMOIndia) November 5, 2015
To achieve one's dreams, innovation is the key. Our institutions must place their focus on innovation: PM https://t.co/pLfu5kwkgA
— PMO India (@PMOIndia) November 5, 2015
Science is universal but technology has to be local: PM @narendramodi https://t.co/pLfu5kwkgA
— PMO India (@PMOIndia) November 5, 2015
Our initiative on solar energy has surprised many but if we are doing innovation in technology and energy, it can be a big service: PM
— PMO India (@PMOIndia) November 5, 2015
The biggest strength of #makeinindia is human capital. Skill development is extremely vital: PM @narendramodi @makeinindia
— PMO India (@PMOIndia) November 5, 2015
Our President is a walking talking university. He is an ocean of knowledge: PM @narendramodi @RashtrapatiBhvn https://t.co/pLfu5kwkgA
— PMO India (@PMOIndia) November 5, 2015
At the Visitors' Conference at Rashtrapati Bhavan, highlighted the vitality of innovation & technology in the development of the nation.
— Narendra Modi (@narendramodi) November 5, 2015
Greater industry-academia partnerships will give a boost to research, learning & will benefit the youth. https://t.co/ehnGj2oLEp
— NarendraModi(@narendramodi) November 5, 2015