Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குருநானக்பிறந்தநாளில்ஸ்ரீகுருநானக்தேவ்ஜிக்குபிரதமர்வணக்கங்கள்


குருநானக்பிறந்தநாளில்ஸ்ரீகுருநானக்தேவ்ஜிக்குபிரதமர்வணக்கங்கள்தெரிவித்துள்ளார்.
“ஸ்ரீகுருநானக்தேவ்ஜி, உண்மை,

நீதிமற்றும்கருணையின்பாதையைநமக்குகற்றுத்தந்துள்ளார்.

சமுதாயத்தில்அநீதியையும்,சமத்துவமின்மையையும்ஒழித்திடஅவர்உறுதிபூண்டிருந்தார். அவர்கல்வியின்ஆற்றலில்நம்பிக்கைகொண்டிருந்தார்.

அவரதுபிறந்தநாளில்அன்னாரைவணங்கிஅவரதுஉத்வேகமூட்டும்கருத்துக்களைநினைவுகூர்வோம்” என்றுபிரதமர்கூறியுள்ளார்.

*****