பி.எம்.இந்தியா
குரு கோவிந்த் சிங்கின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“மதிப்பிற்குரிய குரு கோவிந்த் சிங்கின் பிறந்த நாளில் அவருக்கு தலைவணங்குவோம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
மதிப்பிற்குரிய குரு கோவிந்த் சிங்கின் பிறந்த நாளில் அவருக்கு தலைவணங்குவோம்.
ਦਸਮ ਪਿਤਾ ਸਾਹਿਬ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਜੀ ਦੇ ਪ੍ਰਕਾਸ਼ ਪੁਰਬ ਮੌਕੇ ਅਸੀਂ ਉਨ੍ਹਾਂ ਅੱਗੇ ਸੀਸ ਝੁਕਾਉਂਦੇ ਹਾਂ।“
@narendramodi
**************
We bow to the venerable Shri Guru Gobind Singh Ji on his Prakash Parv.
— Narendra Modi (@narendramodi) January 2, 2020
ਦਸਮ ਪਿਤਾ ਸਾਹਿਬ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਗੋਬਿੰਦ ਸਿੰਘ ਜੀ ਦੇ ਪ੍ਰਕਾਸ਼ ਪੁਰਬ ਮੌਕੇ ਅਸੀਂ ਉਨ੍ਹਾਂ ਅੱਗੇ ਸੀਸ ਝੁਕਾਉਂਦੇ ਹਾਂ। pic.twitter.com/VfPmN9G7po