Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்தர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“குரு பூர்ணிமாவை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.