பி.எம்.இந்தியா
குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்தர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“குரு பூர்ணிமாவை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
गुरु पूर्णिमा के अवसर पर सभी को हार्दिक शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) July 9, 2017