பி.எம்.இந்தியா
குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள். நமது சமுதாயம் ஆசிரியர்களை மிகவும் உயர்ந்த மரியாதையுடன் நடத்தும் சமுதாயம். நம்மிடமுள்ள சிறந்தவைகளை வெளிக்கொணர்ந்து நமக்கு மன ஊக்கமளிக்கும் நமது ஆசிரியர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்” என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
***
गुरु पूर्णिमा के पावन अवसर पर देशवासियों को हार्दिक शुभकामनाएं।#GuruPurnima greetings to everyone. Ours is a society that holds teachers in very high esteem. We thank our teachers, who always inspire and bring out the best in us.
— Narendra Modi (@narendramodi) July 27, 2018