Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குளோபல் கோல்கீப்பர் கோல்ஸ் விருது 2019 வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்


 

குளோபல் கோல்கீப்பர் கோல்ஸ் விருது 2019 வழங்குவதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். காந்தி அவர்களின்  தூய்மை இந்தியா கனவை நிறைவேற்ற, கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தூய்மையையும், துப்புரவையும் மேம்படுத்த இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

 

உலகின் பல்வேறு தலைவர்களுடன் கலந்துரையாடும் சிறந்த வாய்ப்பை அமெரிக்கப் பயணம் தமக்கு வழங்கும். ஐநா பொதுச்சபை கூட்டத்திற்கு இடையே பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்களுடனும் கேரிகாம் குழுவின் தலைவர்களுடனும் இந்தியா உரையாடல்களை நடத்தவுள்ளது.

*********