Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குவைத் தேசிய தினம் : பிரதமர் வாழ்த்து


குவைத் தேசிய தினத்தை முன்னிட்டு குவைத் மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது:-

“குவைத் தேசிய தினத்தை முன்னிட்டு குவைத் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். குவைத்துடன் நாங்கள் கொண்டுள்ள நெருங்கிய உறவை மதிக்கிறோம். வருங்காலங்களில் இதை மேலும் வலுப்படுத்துவோம்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.