Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரள உதய தினத்தை முன்னிட்டு கேரள மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


 

கேரளா உதயமான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

கேரள உதய தினத்துக்கு வாழ்த்துக்கள்! கேரள மாநிலம் மனதை மயக்கும் அதன் நிலப்பரப்புகள், துடிப்பான மரபுகள் மற்றும் கடின உழைப்பாளிகளுக்குப் பெயர் பெற்றது. கேரளாவைச் சேர்ந்த மக்கள் உலகம் முழுவதும், பல்வேறு துறைகளில் தங்கள் முத்திரையைப் பதித்துள்ளனர். இனி வரும் காலங்களிலும் மாநில மக்கள் தொடர்ந்து முன்னேற்றம் பெறட்டும்”.

***

 

TS/PKV/RR/KV