பி.எம்.இந்தியா
கேரள உதய தினத்தை முன்னிட்டு கேரள மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
“நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்த அழகிய மாநிலமான கேரள மாநிலத்தின் உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Kerala Piravi greetings to the people of a beautiful State that has contributed immensely to the development of our Nation.
— Narendra Modi (@narendramodi) November 1, 2015