Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கே.பி.எஸ். கில் மறைவு – பிரதமர் இரங்கல்


கே.பி.எஸ். கில் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

” காவல் மற்றும் பாதுகாப்பு துறையில் நம் நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும். அவருடைய மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

*****