Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம்: பிரதமர் மேற்கு வங்க முதல்வரிடம் விசாரித்தறிந்தார். மத்திய அரசின் அனைத்து உறுதி உத்தரவாதம் அளித்தார்.


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்த நிலைமைகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் செல்வி. மம்தா பானர்ஜி அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

கொல்கத்தாவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து அனைத்து விதமான உதவிகளும் கிடைக்கும் என்றும் அவருக்கு உறுதியளித்தார்.

•••••