Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொல்லம் தீ விபத்தில் உயிர் இழந்தோருக்கு மத்திய அமைச்சரவை இரங்கல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு இன்று காலை கூடியது. கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் பரவூர் புட்டிங்கள் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கூட்டத்தில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.