Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சட்டம் மற்றும் நீதி துறையில் இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்


 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே சட்டம் மற்றும் நீதி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

பலன்கள்:

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சட்ட வலுனர்கள், அரசு நிர்வாகம், பயிற்சி, தீர்மானங்களுக்கான சிறந்த சட்ட உதவி ஆகியவற்றுக்கு வழி வகுக்கும். இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையேயான சட்ட சேவை தொடர்பான விடயங்களுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவி, இரு நாடுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்ற தொடர்பான பயணங்கள், அரசு நிர்வாகத்தின் சட்ட திறன்களை மேம்படுத்தும் பயிற்சி ஆகியவற்றை வழங்கும்.

 

***