பி.எம்.இந்தியா
சட்டீஸ்கர் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
“இயற்கை அழகும் அன்பான மக்களையும் கொண்ட சட்டீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சி மிகவும் நெகிழவைக்கிறது. அம்மாநில நிறுவன தினத்திற்கு எனது வாழ்த்துக்கள்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
Blessed with natural beauty & home to wonderful people, Chhattisgarh's progress has been noteworthy. Greetings on the state's Foundation Day
— Narendra Modi (@narendramodi) November 1, 2015