Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சத்திஸ்கரில் சுக்மா என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சத்திஸ்கரில் சுக்மா என்ற இடத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“சுக்மாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து அறிந்து மிகவும் துயரமடைந்தேன். உயிர்த்தியாகம் புரிந்த வீர்ர்களுக்கு என் அஞ்சலிகள். அவர்கள் குடும்பத்தினருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கிடம் பேசினேன். அவர் சுக்மாவிற்கு சென்று நிலைமையை நேரில் ஆராய்வார்.” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

*****