Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனை; பிரதமர் பாராட்டு


சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனைக்கான குடிமக்களின் முயற்சிகளைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். காசியில் இதேபோன்ற முயற்சியைப் பகிர்ந்து கொண்ட அவர் தனது மனதின் குரல் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.

குடிமகன் ஒருவரின் ட்விட்டர் பதிவை  மேற்கோள் காட்டி, பிரதமர் தமது ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“இதனைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது… இந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த ஆண்டு #மனதின்குரல்  நிகழ்ச்சி ஒன்றில் இதேபோன்ற முயற்சியை நான் காசியில் பகிர்ந்துகொண்டேன். அதையும் பகிர்கிறேன்.

https://t.co/bEmz0u4XvO

****