Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா புலே நினைவு தினம் – பிரதமர் அஞ்சலி


பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதி ஜோதிபா புலே நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“மகாத்மா புலேவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு நான் தலை வணங்குகிறேன். இந்த உயர்ந்த மனிதன் செய்த கல்வி மற்றும் சமூக சீர்த்திருத்தங்கள் பலரின் வாழ்வை மாற்றியுள்ளது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

******