Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சரத் பவாரின் 75வது பிறந்த நாள் கொண்டாட்டம் – பிரதமர் பங்கேற்பு

சரத் பவாரின் 75வது பிறந்த நாள் கொண்டாட்டம் – பிரதமர் பங்கேற்பு

சரத் பவாரின் 75வது பிறந்த நாள் கொண்டாட்டம் – பிரதமர் பங்கேற்பு

சரத் பவாரின் 75வது பிறந்த நாள் கொண்டாட்டம் – பிரதமர் பங்கேற்பு

முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான திரு. சரத் பவாரின் 75வது பிறந்த நாள் புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைப்பெற்றது. இதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. சரத் பவாரின் அரசியல் வாழ்க்கை வளமானது. வேளாண் துறையில் திரு. பவாரின் நவீன மற்றும் அறிவியல் நடவடிக்கைகளையும் இந்தியாவின் வேளாண் துறைக்கான அவருடைய பங்களிப்பையும் பாராட்டினார்.

திரு. சரத் பவார் எழுதிய “ஆன் மை டேர்ம்ஸ்” என்ற புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார்.

***