Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் பட்டேலின் நினைவு நாளில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.


சர்தார் பட்டேலின் நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்துள்ளார்.

“ लौह पुरुष सरदार वल्लभभाई पटेल को उनकी पुण्यतिथि पर मेरी विनम्र श्रद्धांजलि।

“மாமனிதர் சர்தார் பட்டேலின் புண்ணிய திதியில் அவரை நினைவுகூர்கிறேன். அவரது சிந்தனைகள், மகத்தான பணி மற்றும் இந்தியாவின் ஒற்றுமைக்கு வலுவான முயற்சிகள் இந்தியர்களின் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும்” என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

***