Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் வல்லபபாய் பட்டேலின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


சர்தார் வல்லபபாய் பட்டேலின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

“சர்தார் வல்லபபாய் பட்டேலின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சுதந்திரப் போராட்டத்தின் போது அவர் ஆற்றிய பங்குப் பணிக்காகவும் அவர் வழங்கிய தெளிவான தலைமைக்காகவும் இந்தியா அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளது” என்று பிரதமர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

******