Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச மகளிர் தினம் – பெண் சக்திக்கு பிரதமர் மரியாதை


 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி, பெண் சக்திக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

 

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, நமது பெண்களின் மட்டற்ற சக்திக்கு தலைவணங்குகிறேன். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்  வகையில் நாங்கள் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளதற்காக பெருமைப்படுகிறோம். பல்வேறு துறைகளில், பெண்களின் வியத்தகு சாதனைகளை நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைகொள்கிறோம் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.