Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்று திறனாளிகளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.


சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நமது நாட்டிலுள்ள மாற்று திறனாளிகளின் உறுதிபாட்டிற்கு மரியாதை செலுத்தி அவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

“சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நமது நாட்டிலுள்ள மாற்று திறனாளி சகோதர சகோதரிகளின் உறுதிபாட்டிற்கு நான் மரியாதை செலுத்துகிறேன். மேலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி சம உரிமை அளிக்கும் நாட்டை உருவாக்க நமது முயற்சிகளை புதிய உற்சாகத்துடன் தொடர்ந்து செய்வோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

***

Let us continue our ongoing efforts with renewed vigour & create a nation where both accessibility and equality prevail.

— Narendra Modi (@narendramodi) December 3, 2016 >