பி.எம்.இந்தியா
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.06.2025) கலந்துரையாடினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி (@narendramodi) கலந்துரையாடினார்.”
*****
(Release ID: 2140436)
AD/TS/PLM/SG
PM @narendramodi interacted with Group Captain Shubhanshu Shukla, who is aboard the International Space Station. pic.twitter.com/Q37HqvUwCd
— PMO India (@PMOIndia) June 28, 2025