Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்


“மன்னர் அப்துல்லாவின் மறைவினால், அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்குவகித்த ஒருவரை நாம் இழந்துவிட்டோம். நான் அவர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துகொள்கிறேன்.
நாட்டை வழி நடத்தும் மன்னரின் மறைவினால் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ள சவுதி அரேபிய மக்களுக்கு நாம் துணை நிற்போம்.
சில நாட்களுக்கும் முன்னர், நான் இளவரசர் சல்மானுடன் பேசினேன், அப்போது நான் மன்னர் அப்துல்லாவின் உடல் நலன் குறித்து விசாரித்தேன். மன்னர் அப்துல்லா மறைவு செய்தி வருத்தத்தை அளிக்கிறது” என்று கூறியுள்ளார்.