Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவு செய்தி வருத்தத்தை அளிக்கிறது. தனித்துவம் வாய்ந்த தலைவரான அவர் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் மறைவின் ஆழ்ந்த சோக தருணத்தின் போது இந்திய மக்கள் சிங்கப்பூர் மக்களுடன் இனைந்து நிற்போம். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்”, என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் குறிபிட்டுள்ளார்.