Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் தேர்தல்-லீ சியன் லூங் வெற்றி: பிரதமர் வாழ்த்து


சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அவரின் கட்சியான பீப்பிள்ஸ் ஆக்ஷன் கட்சிக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அவரின் கட்சியான பீப்பிள்ஸ் ஆக்ஷன் கட்சிக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்தியா சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த பிரதமர் லீயுடன் இணைந்து செயல்பட ஆவலாக உள்ளேன் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

*****