பி.எம்.இந்தியா
இது தொடர்பாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தமது டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், சுதந்திரப்போராட்ட வீரர் வீர் சாவர்க்கருக்கு அஞ்சலிகள், சுதந்திரப் போராட்டத்தின் சிறந்த போராளி, உணர்ச்சிமிக்க தேசபக்தர் வீர் சாவர்க்கர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
*****************
आजादी की लड़ाई के महान सेनानी और प्रखर राष्ट्रभक्त वीर सावरकर को उनकी जयंती पर कोटि-कोटि नमन।
— Narendra Modi (@narendramodi) May 28, 2021