பி.எம்.இந்தியா
சுயமரியாதை, துணிச்சல், கண்ணியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். எந்தவொரு சூழலிலும் தங்களுடைய கொள்கைகள், மாண்புகள் ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் அவற்றில் உறுதியாக இருப்பதில் தான் உண்மையான வீரமும் வலிமையும் அடங்கியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்:
ஒருவர் எப்போதும் சுயமரியாதை, துணிச்சல், கண்ணியம் ஆகியவற்றுடன் வாழவேண்டும் என்று நீதிமொழி உணர்த்துகிறது. எந்தவொரு சூழலிலும் தங்களுடைய கொள்கைகள், மாண்புகள் ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் உண்மை, பொறுமை, சுயமரியாதை ஆகியவற்றுடன் தங்கள் லட்சியங்களில் உறுதியுடன் இருப்பதே உண்மையான வீரமும், வலிமையும் ஆகும்.
***
(Release ID: 2300700)
SS/IR/SM/KR
उद्यच्छेदेव न नमेदुद्यमो ह्येव पौरुषम्।
— Narendra Modi (@narendramodi) August 18, 2026
अप्यपर्वणि भज्येत न नमत्वेव कस्यचित्॥ pic.twitter.com/J3RmJqQXun