Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுற்றுலாத் துறையில் இந்தியா, அர்ஜென்டினா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்


சுற்றுலாத் துறையில் இந்தியா, அர்ஜென்டினா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான அமைப்புசார் செயல்முறையை இருதரப்பும் உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.