Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் அஞ்சலி


சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு எனது வணக்கங்கள். தேசிய இளைஞர் தினமான இன்று, புதிய இந்தியாவை உருவாக்கும் நமது இளைஞர்களின் வெல்லமுடியாத ஆற்றல் மற்றும் உற்சாகத்தை நான் வணங்குகிறேன்” என பிரதமர் கூறியுள்ளார்.