Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சேத்தி சந்த் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


சிந்தி புத்தாண்டான சேத்தி சந்த் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சேத்தி சந்த் பண்டிகையை முன்னிட்டு சிந்தி சமூகத்திற்கு எனது வாழ்த்துகள். கடவுள் ஜுலேலால் தனது ஆசிர்வாதத்தை அளிக்கட்டும். வரும் ஆண்டு மகிழ்ச்சியுள்ளதாக அமையட்டும்”, என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

***