பி.எம்.இந்தியா
திரு. லியாங் வெங்கன் தலைமையிலான சேனி நிறுவனத்தின் சிறப்புக் குழுவும் சீன தொழில் அதிபர்களும் பிரதமர் திரு. நரேந்தி மோடியை இன்று சந்தித்தனர். திரு. லியாங் வெங்கன் சேனி நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்த சிறப்புக் குழு இந்தியாவின் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய தனது விருப்பத்தை தெரிவித்துக் கொண்டது.