Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யாசுஹிரோ நகசோனே மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


ஜப்பானின் முன்னாள் பிரதமரும், முக்கியமான ராஜியவாதியுமான யாசுஹிரோ நகசோனே மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஜப்பானின் முன்னாள் பிரதமரும், முக்கியமான ராஜியவாதியுமான யாசுஹிரோ நகசோனே மறைவுக்கு இரங்கல்கள். 23 ஆண்டு இடைவெளிக்குப் பின் முதன்முறையாக வருகை தந்த பிரதமராக இவர் இந்தியாவில் மேற்கொண்ட பயணத்தை நாம் எப்போதும் நினைவுகூருவோம்.

நமது இருதரப்பு உறவுகளை வளப்படுத்த யாசுஹிரோ நகசோனேயின் பங்களிப்பு மதிப்புக்குரியதாகும். சமகால இந்தியா-ஜப்பான் நட்புறவின் சிற்பியாக அவர் நினைவுகூரப்படுவார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமரும், முக்கியமான ராஜியவாதியுமான யாசுஹிரோ நகசோனே மறைவுக்கு இரங்கல்கள்.

23 ஆண்டு இடைவெளிக்குப் பின் முதன்முறையாக வருகை தந்த பிரதமராக இவர் இந்தியாவில் மேற்கொண்ட பயணத்தை நாம் எப்போதும் நினைவுகூருவோம்.

நமது இருதரப்பு உறவுகளை வளப்படுத்த யாசுஹிரோ நகசோனேயின் பங்களிப்பு மதிப்புக்குரியதாகும்.

சமகால இந்தியா-ஜப்பான் நட்புறவின் சிற்பியாக அவர் நினைவுகூரப்படுவார்.

**************