பி.எம்.இந்தியா
முன்னாள் பிரதமர் திரு ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் திரு மோடி கூறியுள்ளதாவது :
“நமது முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.”
**********
(Release ID: 1976772)
ANU/SMB/BS/RR
Tributes to our first Prime Minister Jawaharlal Nehru Ji on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 14, 2023