Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜாலியன்வாலா பாக் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்குப் பிரதமர் அஞ்சலி


ஜாலியன்வாலா பாக் படுகொலைச் சம்பவத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“ஜாலியன்வாலா பாக் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்த வீரமிக்கத் தியாகிகளுக்கு அஞ்சலி. இந்தத் தியாகிகளின் அழிக்க முடியாத ஆர்வ உணர்வு என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். அவர்கள் நமது சுதந்திரத்திற்காகத் தங்களது இன்னுயிரை ஈந்தவர்கள்” என்று பிரதமர் தாம் விடுத்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.