Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை


ஜாலியன் வாலாபாக் படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

“இன்று, மிகவும் கொடூரமான ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு தினத்தை நாம் அனுசரிக்கும் வேளையில், அந்த துயரமான நாளில் தங்களது இன்னுயிரை ஈந்த அனைத்து தியாகிகளுக்கும் இந்தியா தனது மரியாதையை செலுத்துகிறது. அவர்களது வீரத்தையும், தியாகத்தையும் ஒருபோதும் மறக்க முடியாது. அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் காண விரும்பிய இந்தியாவை உருவாக்க மேலும் அயராது பாடுபட அவர்களது நினைவுகள் நம்மை ஊக்குவக்கும்”.

*******