Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜாலியன் வாலா பாக் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி


ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

“ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் வீரமும் வல்லமையும் என்றும் நினைவில் இருக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

***