பி.எம்.இந்தியா
ஜி.எஸ்.எல்.வி.- 3 டி1/ஜி.எஸ்.ஏ.டி.-19 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து.
“ ஜி.எஸ்.எல்.வி.- 3 டி1/ஜி.எஸ்.ஏ.டி.-19 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோவின் அர்ப்பணிப்புடன் கூடிய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.
ஜி.எஸ்.எல்.வி.- 3 டி1/ஜி.எஸ்.ஏ.டி.-19 இந்தியாவை அடுத்த தலைமுறை செலுத்த வாகனம் மற்றும் செயற்கைக் கோள் ஆற்றலுக்கு நெருங்கி கொண்டு வந்துள்ளது. இந்த தேசமே பெருமைப்படுகிறது.” என்று பிரதமர் கூறியுள்ளார்.
*****
Congratulations to the dedicated scientists of ISRO for the successful launch of GSLV – MKIII D1/GSAT-19 mission.
— Narendra Modi (@narendramodi) June 5, 2017
The GSLV – MKIII D1/GSAT-19 mission takes India closer to the next generation launch vehicle and satellite capability. The nation is proud!
— Narendra Modi (@narendramodi) June 5, 2017