Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜெர்மனி அதிபராகப் பதவியேற்ற திரு ஃபிரெடெரிக் மெர்ஸுக்கு பிரதமர் வாழ்த்து


ஜெர்மனி அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு. ஃபிரெடெரிக் மெர்ஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஜெர்மனியின் கூட்டாட்சி அதிபராகப் பதவியேற்றுள்ள திரு. ஃபிரெடெரிக் மெர்ஸ் @_FriedrichMerz அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஜெர்மனி இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்.”

***

RB/DL