பி.எம்.இந்தியா
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டினார்.
“நமது அன்பிற்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூறுகிறோம். அவரது நேயமான ஆளுமை கோடிக்கணக்கானோரை ஊக்கப்படுத்துகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Remembering our beloved former President, Dr. APJ Abdul Kalam on his birth anniversary. His endearing personality inspires millions. pic.twitter.com/epto5woyPb
— Narendra Modi (@narendramodi) October 15, 2017