Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் நினைவுநாளையொட்டி பிரதமர் மரியாதை


டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் நினைவுநாளையொட்டி அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

“सामाजिक न्याय के लिए अपना जीवन समर्पित कर देने वाले पूज्य बाबासाहेब को उनके महापरिनिर्वाण दिवस पर कोटि-कोटि नमन। उन्होंने संविधान के रूप में देश को अद्वितीय सौगात दी, जो हमारे लोकतंत्र का आधारस्तंभ है। कृतज्ञ राष्ट्र सदैव उनका ऋणी रहेगा”, என்று பிரதமர் தெரிவித்தார்.