Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


டாக்டர். ராம் மனோகர் லோஹியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“20 ஆம் நூற்றாண்டில் நமது நாட்டின் முக்கிய மனிதர்களில் ஒருவர் டாக்டர். ராம் மனோகர் லோஹியா. அடிமட்ட அரசியலுக்கான ஊக்கத்தோடு கல்வி அறிவையும் இணைத்தார். அவரது உயர்ந்த கருத்துக்கள் இன்றும் சமூக-அரசியல் விவாதங்களை முறைபடுத்த உதவுகிறது. அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நான் டாக்டர். லோஹியாவை தலை வணங்குகிறேன்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

***