Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் நினைவு தினத்தன்று அவரை நான் நினைவு கூர்கிறேன். அவர் இந்திய நாட்டிற்கு ஆற்றியுள்ள அருந்தொண்டினை என்றும் மறக்க முடியாது”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****