Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் – பிரதமர் மரியாதை


டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் வரலாற்றுக்காக அவரின் வளமான பங்களிப்பை நாம் பெருமையுடன் நினைவு கூறுவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.