Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரீஸ் பிரீமியர் 2017 போட்டி – கிடம்பி ஸ்ரீகாந்த வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து


டென்மார்க் ஓபன் சூப்பர் சீரீஸ் பிரீமியர் 2017 போட்டியில் இந்திய பூப்பந்து வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த வெற்றிபெற்றதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள் கிடம்பி ஸ்ரீகாந்த! டென்மார்க் ஓபன் சூப்பர் சீரீஸ் பிரீமியர் போட்டியில் உங்களின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.