Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தஜிகிஸ்தான் சுதந்திர தினம் – பிரதமர் வாழ்த்து


தஜிகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“தஜிகிஸ்தான் மக்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துக்கள். தஜிகிஸ்தானுடன் இந்தியா ஆழமான வரலாற்றுமிக்க மற்றும் கலாச்சார உறவுகளை பகிர்கின்றது. வேளாண், வர்த்தகம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் உள்ள உறவை மேலும் மேம்படுத்த இந்தியாவும் தஜிகிஸ்தானும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

••••••